பிரபல நடிகைகள் இணைந்து வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பாலிவுட் கவர்ச்சி குயின்களில் இவரும் ஒருவர் என்கிறார்கள் நடிகை நியா சர்மாவை.
எப்போதும் அட்டகாசமான ஸ்டில்களை வெளியிட்டு திணறடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
மொழி மாற்றம் இந்தியில் சில படங்களில் நடித்துள்ள இவர் பல சிரீயல்களில் நடித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான தெய்வம் தந்த என் தங்கை தொடரில் நாயகியாக நடித்தவர் இவர்தான். இது இந்தியில், ஏக் ஹஸாரோன் மேய்ன் மேரி பெஹ்னா ஹை என்ற பெயரில் வெளியாகி இருந்தது. இதன் தமிழ் மொழி மாற்றம்தான் அந்த தொடர்.
நாகினி தொடர் அடுத்து, ஜீடிவியில் ஒளிபரப்பான ஜமாய் ராஜா என்ற தொடரிலும் நாயகியாக நடித்திருந்தார். பிரபலமான ‘நாகினி’ தொடரிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இவர். நாகினி 5 வது சீசனிலும் நடித்து வருகிறார். பிரீட்டீஸ் நாளிதழ் ஒன்று வரிசைப்படுத்திய ஆசியாவின் கவர்ச்சிகரமான சிறந்த 50 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் இவர்.
வெப் சீரிஸ்களில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துள்ள நியா சர்மா, வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
பிகினி போட்டோஸ் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட கருப்பு டிரெஸ் புகைப்படங்கள் வைரலானது. அவர் இப்போது தனது தோழிகளும் நடிகைகளுமான, ரெய்னா பண்டிட், அம்ரின், ஷாகுன் ஆகியோருடன் இணைந்திருக்கும் பிகினி போட்டோஸை வெளியிட்டுள்ளார்.
ரெய்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வெளியிட்டுள்ளார். லட்சக்கணக்கில் லைக்ஸ் நீச்சல்குளத்தில் படுத்தபடி இருக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இந்தப் புகைப்படங்கள் செம ஹாட்டாக இருக்கின்றன. லட்சக்கணக்கான லைக்ஸ்களையும் ஆயிரக்கணக்கான கமென்ட்ஸ்களையும் பெற்றுள்ள இந்த புகைப்படங்களை பலர் பாராட்டித் தள்ளியுள்ளனர்.
பலர் நியா செம ஹாட்டா இருக்கீங்க என்று கூறியுள்ளனர். தாங்க முடியாது ‘ஒருத்தர் ஹாட்டா இருந்தாலே தாங்க முடியாது, எல்லாருமே ஹாட்டா இருந்தா எப்படி? என்று சில நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர். சிலர் சார்லீஸ் ஏஞ்சல்ஸ் என்றும் உங்க எல்லாரையும் எப்படி வர்ணிக்கறதுன்னே தெரியலை என்றும் சிலர் கூறியுள்ளனர். இந்த போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.