Loading...
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்களை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.
Loading...
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...