Loading...
எதிர்வரும் வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தைத்த ஆடைகள் இறக்குமதி செய்வதனை முற்றாக தடை விதிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Loading...
ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Loading...