Loading...
இன்று அதிகளவில் இடத்துக்கு இடம் எடுத்துச் செல்லக்கூடிய பிரத்தியேக ஹார்ட்டிஸ்க் பாவனை அதிகரித்துள்ளது.
இதனால் வெவ்வேறு நிறுவுனங்கள் சேமிப்பு கொள்ளளவு மற்றும் வேகங்களின் அடிப்படையில் போட்டிபோட்டுக்கொண்டு ஹார்ட்டிஸ்க்கினை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த வரிசையில் முதன் முறையாக Seagate நிறுவனம் 18TB கொள்ளளவுடைய ஹார்ட்டிஸ்க்கினை அறிமுகம் செய்துள்ளது.
Loading...
இதற்கு Seagate SkyHawk AI 18TB HDD எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது சாதாரண ஹார்ட்டிஸ்க்கினை விடவும் 3 மடங்கு வினைத்திறன் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன் தரவுப் பரிமாற்ற வேகம் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Loading...