Loading...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் பணியாளரின் 16 வயதான பிள்ளைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு தேசிய தொற்றுநோய்த் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும் மினுவாங்கொட பிரதேசத்தில் 600 நபர்களும் வேறு பிரதேசத்தில் 150 நபர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...