Loading...
சினிமா பிரபலங்கள் காதல் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் சமீபத்தில் மிக அதிகமாக பேசப்பட்டது நடிகை சமந்தாவின் காதல் தான்.
இவருக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் எப்போது நிச்சயதார்த்தம், எப்போது கல்யாணம் என ரசிகர்கள் கேட்காத குறையில்லை.
இந்த டிசம்பரில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு பின் கடைசியில் நாகசைதன்யாவின் தம்பி அகில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது.
Loading...
இவர்களது திருமணத்திற்கு பிறகே சமந்தாவின் திருமணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம் வரும் ஜனவரி 29 ம் தேதி என முடிவாகியுள்ளது.
விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...