Loading...
ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் விடுத்த வேண்டுகோளை கோட்டை நீதிவான் நிராகரித்துள்ளார்
அவர்களை கைது செய்ய பிடியாணை அவசியமற்றதென நீதிவான் அறிவித்தார்.
Loading...
முன்னதாக, ரிஷாட் உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணையை பெறும்படி சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபரை அறிவுறுத்தியிருந்தார்.
2019 ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளத்தில் இடம்பெயர்ந்த வசிப்பவர்கள் வாக்களிக்க இ.போ.ச பேருந்தில் அழைத்து செல்லப்பட்டதாகவும், இதற்காக பொதுநிதி விரயம் செய்யப்பட்டதாகவும், தேர்தல் சட்டவிதியை மீறியதாகவும் ரிஷாட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Loading...