Loading...
கொரோனா பரவலையடுத்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் கிளினிக்குகளிலிருந்து மருந்துகளைப் பெறும் நோயாளிகள் தொலைபேசி மூலம் அழைத்து மருந்துகளை பெற்றுக்கொள்ளலாமென வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Loading...
அதன்படி, சேவைகளைப் பெற பின்வரும் தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட கிளினிக்குகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Loading...