Loading...
நடிகை ஸ்ரீதேவி போனிகபூர் போயஸ் தோட்டத்தில் சசிகலாவை நேற்று(26) சந்தித்தார்.
Loading...
ஸ்ரீதேவி, சசிகலா சந்திப்பு குறித்த புகைப்படத்தை அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ளது. சந்திப்பு பற்றிய விவரங்களை அதிமுக வெளியிடவில்லை.
Loading...