Loading...
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனகர வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, வானின் சாரதி வாகனத்தில் சிக்குண்டுள்ளதாகவும் தற்போது அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Loading...
மேலும், குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Loading...