Loading...
மத்துகமவில் உள்ள ஓவ்டிகல விகாரையின் தலைமை பிக்கு உள்ளிட்ட 5 பிக்குகள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்படி, மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Loading...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து உரிமையாளர், சாரதி, நடத்துனர், தாதியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அந்த பேருந்தில் பிக்குகள் அநுராதபுரத்திற்கு யாத்திரை சென்று வந்துள்ளனர். இதையடுத்து 15ஆம் திகதி நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
Loading...