Loading...
எந்தவொரு சிரமம் இல்லாமல் மிகவும் எளிதாக பூண்டு உரிக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சமீப நாட்களில் சமூகவலைதளங்களில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. இந்த வேளையில் வெறும் 25 நொடிகள் அடங்கிய பூண்டு உரிக்கும் காட்சியினை 24 மில்லியன் பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.
மேலும் பதினோறாயிரம் பேர் இதில் கமெண்ட் செய்திருக்கிறார்கள். 1.45 லட்சம் பேர் ரீட்வீட் செய்திருக்கிறார்கல், 4.41 லட்சம் பேர் இதனை லைக் செய்திருக்கிறார்கள்.
Loading...