Loading...
தனது காதல் கணவரை பிரிந்து வாழும் நடிகை அமலா பால் அவ்வப்போது, தான் அணியும் ஆடை விவகாரங்களால் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
அண்மையில் கிறிஸ்துமஸ் தினத்தில் அவர் தனது கால் அழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
Loading...
அதை பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் இப்படி தான் தொடையை காட்டி புகைப்படம் வெளியிடுவதா, நல்ல கணவர் கிடைத்தும் அவரை பிரிந்து வாழும் உங்களை போல் என கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளனர். அதே சமயம் சிலரும் அவரது கால் அழகை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இதற்கு முன்னர் கூட குட்டை பாவாடையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...