Loading...
கனடாவில் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதிக அளவில் பனி பெய்துள்ளது. நேற்று ஒரே நாளில் கனடாவின் Pentictonஇல் 10 சென்றிமீற்றர் பனி பெய்துள்ளது.
இதற்கும் முன் அதிகபட்சமாக 1957ஆம் ஆண்டு 8 சென்றிமீற்றர் மழை பெய்திருந்தது. Kelownaவிலும் இன்று ஏற்கனவே 8 முதல் 10 சென்றிமீற்றர் பனி பெய்துள்ள நிலையில், அது 12.7 சென்றிமீற்றரை தாண்டும் வாய்ப்பு உள்ளது.
Loading...
Kelowna வரலாற்றில் 1899ஆம் ஆண்டில் மட்டுமே இதற்குமுன் அதிக பனி பெய்துள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவு பனி பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...