Loading...
இலங்கையில் 16வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
கொழும்பு பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.
Loading...
கொழும்பு 2 ஐ சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.இலங்கையில் கொரோனா தொற்றுடன் இந்த வாரத்தில் உயிரிழந்த 3வது நபர் இவராவார்.
Loading...