Loading...
தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் இலங்கை சிறப்பான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது என்பதை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறை தினியாவள கிராமிய வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிபோதே மேற்கண்ட தகவலை வெளியிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,
Loading...
இலங்கையை போன்று ஒரு வேலைத்திட்டம் உலக நாடுகளில் ஆரம்பிக்கப்படவில்லை.அரசாங்கம் நோய் பரிசோதனை மத்திய நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
Loading...