Loading...
உலக அளவில் மிகப் பிரம்மாண்டமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.
இத் தளத்தினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் மொபைல் அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷன்களில் 4 புதிய வசதிகளை யூடியூப் அறிமுகம் செய்யவுள்ளது.
Loading...
இதன்படி Video Chapter, A New Position of 2 Icons Page, Gesture Support மற்றும் Suggested Actions ஆகிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
Video Chapter வசதியானது ஏற்கணவே யூடியூப் இணையத்தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ் வசதியின் ஊடாக பயனர்கள் வீடியோவில் தாம் விரும்பாத பகுதிகளை தவிர்த்து எதிர்பாக்கும் பகுதிகளை மாத்திரம் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...