Loading...
இலங்கையில் இன்றிரவு வெளியான தகவலின்படி 239 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியைற் சேர்ந்நதவர்களாவர்.
Loading...
இவர்களில் 59 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும் 180 பேர் பேலியாகொட மற்றும் மீன்பிடி துறைமுகங்களிலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றுவரை, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6946 ஆகவும், இன்று அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7083 ஆகவும் உயர்ந்துள்ளது.
![](https://www.theevakam.com/wp-content/uploads/2020/11/cb.jpg)
Loading...