Loading...
திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 27ஆம் திகதி கொட்டாஞ்சேனையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்று வந்த பின்னர் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், தொற்று உறுதியானது.
Loading...
திருகோணமலை பொது வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் கடமையாற்றும் வைத்தியரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.இதையடுத்து அவருடன் பணியாற்றிய 3 வைத்தியர்கள் உள்ளிட்ட சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Loading...