Loading...
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
Loading...
சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 3 லட்சம் வசிப்பிடங்கள் இருக்கின்றன. எனினும் நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் இன்னும்
வெளியாகவில்லை.
Loading...