Loading...
வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தகவல்படி, 63 பெண் கைதிகள், 8 ஆண் கைதிகள், மற்றும் சிறை ஊழியர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Loading...
இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 89 பெண் கைதிகள், 11 ஆண் கைதிகள், ஒரு சிறை அதிகாரி மற்றும் சிறைச்சாலையில் பணியாற்றும் ஒரு ஊழியர் இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Loading...