Loading...
திருகோணமலை மாவட்டத்தில் 2 வைத்தியர்களிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருகோணமலை பொதுவைத்தியசாலையில் பணியாற்றும் இரண்டு வைத்தியர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Loading...
வைத்தியசாலையில் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வைத்தியருடன் தொடர்பிலிருந்த வைத்தியர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
Loading...