Loading...
மேல்மாகானத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளைய தினம் சில பகுதிகளுக்கு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை மேற்கொள்ளும் கணக்கெடுப்பைத் தொடர்ந்து இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் தனிமைப்படுத்தலை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
மேல் மாகாணத்தில் பல இடங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. எனினும் தொடர்ந்து அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், மரணங்களும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...