Loading...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
அதன்படிஇ இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவரக்ளின் மொத்த எண்ணிக்கை 11,031ஆக அதிகரித்துள்ளது.
Loading...