Loading...
அம்பாறை – சியம்பலாண்டுவ வீதியில் உள்ள வடினாகல பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்போது வரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் இது வரையில் தெரியவரவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...