Loading...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து ரஞ்சித் படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். தற்போது 2.0 டப்பிங்கில் பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் நாளை ராம் இயக்கத்தில் யுவன் இசையில் தரமணி பாடல்கள் வெளிவரவிருக்கின்றது.
Loading...
ரஜினிக்கு யுவனை மிகவும் பிடிக்கும் என்பதாலும் படக்குழு வைத்த கோரிக்கையாலும் இந்த பாடல்களை சூப்பர் ஸ்டாரே நாளை வெளியிடுவதாக முடிவு செய்துள்ளாராம்.
Loading...