Loading...
சந்தானம் காமெடியனாக இருந்து இப்போது ஹீரோவாக மாறிவிட்டார். நகைச்சுவையில் கலக்கிவந்த அவர் இப்போதெல்லம் அப்படி நடிப்பது கிடையாது. காமெடி கதாபாதிரஙளில் நடிப்பதி நிறுத்தி விட்டார் என்றே சொல்லலாம்.
பல படங்களில் நடித்து வரும் சந்தானம் இப்பொது செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி என்னும் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது இப்பட்டதின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளார்கள்.
Loading...
காதலும், காமெடியும் கலந்த தமிழ் படமாக செல்வாரகவன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சந்தானத்துக்கு ஜோடியாக அதிதி பொஹங்கர் நடிக்கிறார்.
Loading...