Loading...
தமிழ் சினிமாவில் வரும் பலரும் என்றாவது ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்று தான் போராடி வருகிறார்கள். ஆனால், இந்தியாவின் நம்பர் 1 ஒளிப்பதிவாளராக இருந்து நடிக்க வந்தவர் நட்ராஜ்.
இவர் நாளை என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார், இந்த படத்தில் ரிச்சர்ட் நடித்திருந்ததால் அஜித் இந்த படத்தை பார்த்துள்ளார்.
Loading...
அந்த படத்தை பார்த்த பிறகு ‘நட்டி நடிப்பதை விட்டு விடாதீர்கள், ஒரு ஒளிப்பதிவாளர் என்ன செய்துவிடுவார் என்று தான் படம் பார்க்க வந்தேன்.
ஆனால், கலக்கிவிட்டீர்கள், தொடர்ந்து நடியுங்கள்’ என கூறினாராம். இந்த ஊக்கத்தால் தான் இன்று நடிகனாக வெற்றியும் பெற்றுவிட்டேன் என நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
Loading...