Loading...
கண்டியில் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையமும் இதனை உறுதிப்படுத்தியது.
கண்டி, திகண பகுதியிகளில் ரிக்டர் அளவில் 2- 2.5 எனும் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 9.27 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பல்லேகல மற்றும் மகாகனதரவ பகுதிகளின் கீழே நிலநடுக்கம் ஏற்பட்டது
Loading...
அம்பகொட, திகண மற்றும் குண்டசாலை பகுதிகளில் உள்ள மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...