Loading...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறுமென கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
Loading...
மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிப்பதென முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அது குறித்து இன்று ஆராயப்படும்.
இன்று இறுதி முடிவு எடுக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
Loading...