Loading...
தனது 45 வயது கணவனை போட்டு தள்ளிவிட்டு, கள்ளக் காதலனோடு பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆன பெண் இவர் தான்.
எந்த அளவு தேடியும் இவரை பற்றி ஒரு விடையத்தையும் அறிய முடியவில்லை என்கிறார்கள் சிங்களப் பொலிசார். உங்களுக்கு ஏதவது தெரிந்தால் எம்மை தொடர்புகொள்ளுங்கள் என்று அறிவித்தல் விட்டுள்ளார்கள்.
Loading...
ஒக்டோபர் மாதம் 12ம் திகதி வெயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெயங்கொடை மொட்டுன்ன பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபருக்கு வயது 29 ஆகும். அதேபோல் , வெயங்கொடை கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணிற்கு வயது 30 ஆகும்.
Loading...