Loading...
திருகோணமலையில் நேற்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.
நிலாவெளி பிரதான வீதி, முருகாபுரி பகுதியில் விபத்து இடம்பெற்றது. வேகமாக வந்த முச்சக்கர வண்டி, மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளானது. முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த தங்கராஜா அருணன் (36) என்பவர் உயிரிழந்தார்.
Loading...
3ஆம் கட்டை வீதி, வளர்மதியை சேர்ந்த இவர் இலங்க போக்குவரத்து சபையின் திருகோணமலை கிளையில் காப்பாளராக கடமையாற்றி வருகிறார்.
தந்தையாரை ஏற்றிவந்தபோதே, விபத்தில் சிக்கினார்.
Loading...