Loading...
பிரேசிலில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 இலட்சத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Loading...
இங்கு இதுவரை 168 000 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் பிரேசியில் 3 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...