Loading...
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையில் சிறுவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Loading...
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் சிறுவர்களை வைத்து பல மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...