Loading...
உலக அழகி, பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய்க்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்தாலும் இன்றுவரை இளம் வயது நடிகைகளுக்கு போட்டியாக முன்னணியில் இருந்து வருகிறார்.
இதற்கு அவரது அழகும், அபார நடிப்புமே காரணம். 43 வயதானாலும் இன்றுவரை அவரது அழகு குறையவே இல்லை.
இதற்கு அவர் கூறும் காரணம் இதோ,
Loading...
இளம் சூடுள்ள நீரில் எலுமிச்சை சாறும், தேனும் கலந்து லோஷன் போன்று தயாரித்து சருமத்தில் பூசுகிறேன்.
சிறுபயறு தூளுடன், தயிர், பால் போன்றவைகளை கலந்து ஸ்கின் மொயிசரைசராக பயன்படுத்துகிறேன்.
இது என் சருமத்தை பளபளப்பாக்குகிறது. வெள்ளரிக்காயை அரைத்து பூசுவதும் உண்டு கூறியுள்ளார்.
Loading...