Loading...
கண்டி மத்திய சந்தையின் காய்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மத்திய சந்தை இன்று (26) முழுமையாக மூடப்பட்டு, கிருமி நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Loading...
மத்திய சந்தையில் சில தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டனர்.
அடையாளம் காணப்பட்டவர்கள், கண்டி நகரத்திற்கு வெளியில் வசிப்பவர்கள். அவர்களின் தொடர்பாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Loading...