Loading...
இலங்கையில் நீல நிறத்திலான குழந்தைகள் பிறந்திருப்பதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற குழுநிலைவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இந்த தகவலை வெளியிட்டார்.
Loading...
புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை பகுதிகளில் நீல நிறத்திலான குழந்தைகள் பிறந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூரியா அதிகமாக பயன்படுத்தியமை மற்றும் இரசாயன உரங்களை பயன்படுத்தியதால் இவ்வாறு நீல நிறத்திலான குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், தாம் அங்கு சென்று பார்வையிட்டபடியினால் சபையில் அதனை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்
Loading...