Loading...
நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தினால் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றை அழைப்பித்து குறித்த ஊழியரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு இதர ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
குறித்த ஊழியர் நாடாளுமன்றத்திற்கு பயணித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியதே அவரின் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.
Loading...