ஆரோக்கியமான நோய்நொடி இல்லா வாழ்க்கைக்கு சுத்தமான சுகாதாரமும், உணவுகளுமே முக்கிய காரணமாகிறது.
ஆனால் இன்றைக்கோ பலரும் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு, அதனால் உடல் எடை அதிகரிப்பு தொடங்கி பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இதனால் உடல் எடையை குறைக்கவும் படாதபாடுபடுகின்றனர், இதற்காக பல்வேறு டயட்டுகளை பின்பற்றுகின்றனர்.
அதில் ஒன்று தான் ”பேலியோ டயட்”, அதாவது கார்போஹைட்ரேட் குறைவாகவும் நல்ல கொழுப்பை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டிய டயட் இது.
பேலியோவில், கொழுப்பே பிரதானமான எரிபொருள். எனவே, கொழுப்பு நிறைந்த இறைச்சியே நல்லது.
கொழுப்புக் குறைவான தோல் நீக்கப்பட்ட சிக்கன், லீன் கட் என்று சொல்லக்கூடிய உணவுகளைத் தவிர்த்து கொழுப்புடன் சேர்ந்த உணவுகளையே உண்ண வேண்டும்.
இதனால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படுவதாக எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணவர்கள், இதுபற்றிய முழுமையான தகவல்களுக்கு,