Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு முக்கிய உரையொன்றைநிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
எனினும் எந்த விடயம் குறித்து அவர் உரை நிகழ்த்தவுள்ளார் என்று விடயத்தை ஊடகம்எதிர்வு கூறவில்லை.
Loading...
இந்த உரை யாழ்ப்பாணம் பலாலயில் உள்ள முப்படைகளின் தலைமையகத்தில் இருந்துஎதிர்வரும் ஜனவரி 4ம் திகதியன்று நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முப்படைகளின் தளபதிகளும் பிரசன்னமாகியிருப்பார்கள் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...