Loading...
ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக பிரசன்ன ஷமல் சேனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அகிலவிரா் காரியவசம் அறிவித்ததை தொடர்ந்து, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த தற்காலிக நியமனம் டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும்.
ஐ.தே.கவின் தலைமை செயற்பாட்டு அதிகாரியாக பிரசன்ன ஷமல் சேனரத் இதுவரை செயற்பட்டு வந்தார்.
Loading...