Loading...
ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளார்.
எனினும் ஜனாதிபதி அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மதியம் சுமார் 1 மணியளவில் ஜனாதிபதிக்கும் ராஜாங்க அமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
Loading...
இதேவேளை பிரியங்கர ஜயரத்ன ராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கூட்டு எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...