Loading...
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(30) மாலை இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான நிரோஷன் மகேந்திர மெண்டிஸ் என்ற வைத்தியருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Loading...
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை வைத்தியசாலை வளாகத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...