கிரகங்களின் ராசி மாற்றம்
சூரியன் – ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் – ராசி மாற்றம் இல்லை
புதன் – ராசி மாற்றம் இல்லை
குரு – ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் – ராசி மாற்றம் இல்லை
சனி – ராசி மாற்றம் இல்லை
ராகு – ராசி மாற்றம் இல்லை
கேது – ராசி மாற்றம் இல்லை
சந்திரன் : 30-12-2016 அன்று இரவு 07-38 மணிக்கு மகரம் ராசிக்கு மாறுகிறார் 01-01-2017 அன்று அதிகாலை 04-29 மணிக்கு கும்பம் ராசிக்கு மாறுகிறார் 04-01-2016 அன்று பகல் 11-18 மணிக்கு மீனம் ராசிக்கு மாறுகிறார்
மேஷம்:
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரையாக செய்து வரும் தொழிலில் மேன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மன உளைச்சல் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்
சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் கவனம் தேவை செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் சகோதரர்களின் உதவி கிடைக்கும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் சங்கடங்கள் உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும்.
மிதுனம்
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பணியாளர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு விற்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் விருத்தி உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். 30-12-2016 அன்று இரவு 07-38 மணி முதல் 01-01-2017 அன்று அதிகாலை 04-29 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
கடகம்:
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் விபத்துகள் உண்டாகலாம் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீங்கள் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எவரிடமும் விவாதம் செய்யாதீர்கள். 01-01-2017 அன்று அதிகாலை 04-29 மணி முதல் 04-01-2016 அன்று பகல் 11-18 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் சிறப்படையும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளை வாங்குவீர்கள் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும். 04-01-2016 அன்று பகல் 11-18 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
கன்னி
சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை மேன்மையடையும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும் உங்கள் ராசிநாதன் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லுறவு உண்டாகும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
துலாம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி பயணம் செய்யும் நிலை உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அசையா சொத்துகள் சேர்க்கை அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் வருமானம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மந்தத் தன்மை தோன்றும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும்.
தனுசு
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றியடையும் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரிகளால் உதவி கிடைக்கும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்.
மகரம்
சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப குழப்பத்தை தவிர்க்கவும் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனதில் அமைதி நிம்மதி உண்டாகும் சுக்கிரன் உங்கள் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு விருந்தாளிகள் வருவார்கள் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களைக் கையாளும்பொழுது கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.
கும்பம்
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரம் அதிகரிக்கும் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராமல் பண வரவு கிடைக்கும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களுடன் உறவு நிலை சிறப்படையும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.
மீனம்
சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விறுவிறுப்படையும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செல்வீர்கள் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளை வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்து கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை.