Loading...
வவுனியாவில் ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட சேமமடுவில் தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.
செல்வரஞ்சினி ( வயது 41 ) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
நேற்றுமுன்தினம் வீட்டில் தனித்து இருந்து சமயம் அவர் தீயில் எரிவதை அயலவர்கள் அவதானித்தனர். உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு சேர்த்தனர். பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர்.
வைத்தியசாலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.உயிரிழப்பு தொடர்பில் வவுனியா நகர் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மேற்கொண்டார்.
Loading...