Loading...
காலி நுகதுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது 18 மற்றும் 22வயதான இரு இளைஞர்களுமே பலியாகியுள்ளனர்.
Loading...
சடலம் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.
Loading...