Loading...
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாகவும், நாளை முதல் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வீதி அபிவிருத்தி தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவிக்கையில்,
Loading...
இரவு 9 மணி முதல் மறுதினம் 5 மணி வரையில் நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கே இந்த சலுகை வழங்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
மேலும், நாளை தொடக்கம் பன்னிபிட்டிய பகுதிகளில் சாலை திருத்தத்திற்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இதற்காக 4 மாற்று பாதைகள் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் இதன்போது கூறினார்.
Loading...