Loading...
நத்தார் பண்டிகைக்கு முன் கொரோனா நிலைமை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கொரோனா தடுப்புக்கான தேசிய செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Loading...
எதிர்வரும் 23ஆம் திகதியளவில் மேலும் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகியிருந்தால் அல்லது நோய்க் தொற்று பரம்பல் தீவிரமடைந்தால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...