Loading...
நடிகை சித்ராவின் தற்கொலை சம்பந்தமாக அவரது கணவர் ஹேமந்திடம் மூன்றாவதாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பல உண்மைகள் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த முல்லையின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தற்கொலையின் போது அவருடன் அவரது கணவர் ஹேமந்த் இருந்தநிலையில் பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...
தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூறும் சித்ரா இவ்வாறான முடிவினை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்று சக கலைஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவரது மரணத்தில் மிகப்பெரிய ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளது. அதனை கீழே காணொளியில் அவதானித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
Loading...