Loading...
ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
இன்றுடன் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச்செயலாளராக பதவியேற்ற பான் கீ மூனின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
Loading...
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டானியோ கட்டேரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி பதவியேற்ற இவர், நாளை முதல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...